cricket டிரெண்டிங் வாய்ஸ்... நமது நிருபர் மே 26, 2019 கோலி உண்மையிலேயே நம்பர் 1 வீரர்.உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்